Monday, June 30, 2014

Chanting this prayer resulted in rains at Kanchi Matam!





We went to Kanchi mutt on June 28, 2014 and had darshan of HH Bala Periyava. We had participated in the pooja performed by our Bala Periyava. One mutt devotee distributed the above paper containing prayers to almost a crowd of 200 while the pooja was on and we chanted this for the sake of rain. The devotee requested everyone to chant the prayer whole heartedly and sincerely pray for rain. Until 1.30 pm there was no sign of even a single drop of water and the temperature was around 38 degrees Celsius. No doubt the mantras have the power of bringing our wishes to reality, that too when chanted before our Acharya it has double effect. Believe it or not, rain started to pour at 1.40 pm and heavy rain lasted for 3 hours! Please distribute this prayer to all and chant for rain.

*****

Narrated beautifully by 
Sri. Kalpoondi Ranganathan Gangadharan.

Saturday, June 28, 2014

"When I opened my eyes I saw Periyava standing before me!"




பெரியவாளின் நேர் காட்சி பெற்ற தேனம்பாக்கம் முருகன். தேனம்பாக்கம் பாடசாலை. பெரியவா சந்நிதி. பெரியவாளின் மேனா!


"என் பெயர் முருகன். தேனம்பாக்கத்தில் பாடசாலைல பசுக்களை பராமரிக்கிறேன். எனக்கு ஏற்பட்ட அனுபவம் .


3 வருடங்களுக்கு முன்னால் தீபாவளி காலை பால் கறக்கற நேரம் தாண்டிடுச்சி . ஆறு மணி ஏழு ...பதினொரு மணியும் ஆயிடுச்சி . பூஜை பண்றதுக்கு யாரும் வரல. கன்னுகுட்டி கத்த ஆரம்பிச்சுடிச்சு. என்னடா இது பூஜை முடிஞ்சாதான் கன்னுகுட்டியை அவுக்கமுடியும். ஆளே வரலியேன்னு கவலை பட்டுகினு அங்க ஒரு பெரிய அரசமரம் கீழ கண்ண மூடலாம்னு இருந்தேன்.

ஒரு செகண்ட்ல "கன்னுகுட்டிஎல்லாம் கத்துதுடா. நீ அவுத்துவிடு, பூஜைக்கு அப்புறம் பாத்துக்கலாம்னு", குரல் கேட்டுச்சு. கண்ண தொறந்து பாத்தா பெரியவர் தண்டத்தோட நிக்கிறாரு!  எனக்கு ஒடம்பெல்லாம் சிலுத்து போச்சு. ஒடனே போய் கன்னுகுட்டி எல்லாம் அவுத்து விட்டேன்.

அன்னிக்கு நைட்டு படுத்துனு இருக்கும்போது ஏதோ கால் மேல போறமாதிரி தெரிஞ்சுது . முழிச்சுபாத்தா பாம்பு. என்ன பண்றதுன்னு தெரியல . ஒரே பயமாயிடுச்சி . எங்கதான் போகுதுன்னு பார்த்தா என் பொஞ்சாதி மேல ஒரு ரவுண்டு அடிச்சுட்டு மறுபடியும் என் கால் மேல ஏறிடுச்சி . நடுங்கிட்டேன் . அடிக்கவும் முடியல. யோஜன பண்ணிட்டு இருக்கும்போது என் பக்கத்தில படம் எடுத்துட்டு கொஞ்ச நேரம் உக்கா ந்துடுச்சி. சாமிகிட்டே வேண்டிகிட்டேன் . கண்ண தொறந்து பாத்தா அது எங்கயோ போயிட்டு இருந்துது.

மறு நாளைக்கு எந்திரிச்சா ஒரே ஜுரம், தலவலி. ஒண்ணும் முடியல . இருந்தாலும் பூஜைக்கு பால் கறக்கணுமேன்னு வந்துனு இருக்கும்போது எதிர்ல பெரியவர் தண்டம் வச்சுட்டு இன்னும் ரெண்டு சாமிங்க கூட எதிர்க்க வராரு . "கொஞ்சம் ஒதுங்கி வாங்க . அவன் ராத்திரி பாம்பை பார்த்து பயந்துட்டு ஜுரத்தோட வரான்னு பெரியவர் சொல்றாரு. அந்த செகண்ட்ல ஜுரம் எங்க போச்சுன்னு தெரியல . எனக்கு நல்லாயிடுச்சி.


அது மாதிரி தொடர்ந்து பெரியவர் ரெண்டு நாள் காட்சி குடுத்தாரு!"

*****
My name is Murugan. I am the caretaker of the cows in Thenambakkam Veda Patashala. Three years back on a Deepavali day, the time for milking the cows had passed. 6, 7 am and it was now 11 am and still there was no signs of anyone to perform the pooja. The calves started to cry, out of hunger. Only after the pooja is over can I let the calves free for it to partake its mother's milk. Anxious, I decided to rest beneath a pipal tree.

Within moments I heard a voice say, "They are wailing, so let the calves go and have their milk. You may worry about the milk for the Pooja later!" When I opened my eyes to see Who was speaking, I was stunned to see Periyava standing before me, Dhandam in His Hands! I immediately released the calves to appease their hunger.

That night while asleep I felt something move over my leg. I opened my eyes and was petrified to see a snake on me. I saw it slowly head to the direction where my wife was sleeping. It went around her once and again moved up my leg. I did not dare to harm it and was not sure how to deal with it. The snake then was sitting by my side for a few seconds. I closed my eyes and started to pray in fear. When I opened my eyes I saw that it had slithered away.

The next day I woke up indisposed with fever and headache. Despite not feeling well, I got up to milk the cows for the pooja. As I was walking towards the cows, I say Periyava coming towards me, along with two other Sanyasis. "Make way for him, he saw a snake yesterday and is having fever in that state of shock", said Periyava to Them! And that very moment my fever was gone!


Periyava blessed with similar darshans for the next two days!

*****


What a blessed soul. The above incident was narrated by Shri Murugan to Shri Surya Narayan when he had visited Thenambakkam. Thanks a ton to Shri Surya Narayan for sharing it.


India Post issues special cover for Sringeri Rajagopuram Kumbabhishekam!






India Post has issued a special cover on 8th June 2014 on the occasion of  the Rajagopuram Kumbabhishekam celebrations which was held in Sringeri from 1st to 13th of June in 2014. It was contributed by Shri Gauresh Mehra of Bangalore.

Sunday, June 22, 2014

"Leave the child in front of Lord Dakshinamurthy's sannidhi!"

Mayuranadhar Temple in Mayavaram




"Dip Nandhiyavattai flower in milk and apply it on the head, eyes, stomach and feet!"

எனது பாட்டி எனக்கு அறிவித்த ஒரு அதிசய சம்பவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒருசமயம், காஞ்சிப் பெரியவர் பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார்.

பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

கூட்டத்தில் வந்த இளம் தம்பதியரின் கையில் ஒரு ஆண்குழந்தை இருந்தது. கொழுகொழுவென இருந்த குழந்தையை பெரியவரின் காலடியில் கிடத்தி விட்டு, அழத்தொடங்கினர்.

"தங்க விக்ரகம் போல இருக்கும் அந்த குழந்தையின் உடம்பில் எந்த வித
அசைவும் இல்லை. மலர் போன்ற அதன் கண்களில் பார்வையும் இல்லை'' என்பதைஅறிந்ததும் அனுதாபத்தில் ஆழ்ந்தனர்.

உற்றுப் பார்த்த பெரியவர், "அப்படியே தான் இருக்கு இன்னும் கொறயலையே''
என்று மட்டும் சொல்லி விட்டு, சில நிமிடம் மவுனம் காத்தார்.

பெரியவர் என்ன சொல்கிறார் என்பது அப்போது யாருக்கும் புரியவில்லை. பின் மடத்து ஊழியரை அழைத்து, பாலும், நந்தியாவட்டைப் பூவும் (Pinwheel jasmine) கொண்டு வரும் படிபணித்தார். பூவினைப் பாலில் தோய்த்து குழந்தையின் தலை, கண்கள், வயிறு, பாதம் ஆகியவற்றில் தடவி விட்டு, கண்களை மூடி பிரார்த்தித்தார்.

பெற்றோரிடம், "கொழந்தைய.. .. மாயவரம் (மயிலாடுதுறை)
மாயூரநாதர்கோயிலுக்கு தூக்கிண்டு போயி தட்சிணாமூர்த்தி பாதத்தில படுக்கப்போடுங்கோ.... இப்பவே கிளம்புங்கோ...'' என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

அந்த தம்பதியும் மயிலாடுதுறை புறப்பட்டனர். அவர்கள் வரும் முன்பே, மாயூரநாதர் கோயிலில் கூட்டம் சேர ஆரம்பித்தது.

உணர்ச்சியற்ற அந்த குழந்தையைப் பற்றித் தான் ஒரே பேச்சாக இருந்தது.

குழந்தையுடன் வந்த பெற்றோர், மாயூரநாதர் கோயிலில் விநாயகரை தரிசித்துவிட்டு, பிரகாரத்தில் இருக்கும் தட்சிணாமூர்த்தி சந்நிதி முன்,
குழந்தையைப் படுக்க வைத்து வழிபட்டனர். ஒரு மணி நேரம் ஆன பின்பும்,
குழந்தையிடம் ஒரு அசைவும் தென்படவில்லை. மக்கள் சலசலக்க ஆரம்பித்தனர்.

சிலர், அந்த பெற்றோரின் தெய்வ நம்பிக்கையை குறைக்கும் முயற்சியிலும்
ஈடுபட்டனர்.

அப்போது, திடீரென ஒரு வெள்ளை பூனைக்குட்டி கூட்டத்திற்கு நடுவில் ஓடி
வந்தது. குழந்தையின் அருகில் நெருங்கியது. பூனையால் ஆபத்து நேர்ந்திடாமல் தாய் கவனித்துக் கொண்டிருந்தார்.

 யாரும் எதிர்பாராத விதத்தில், பூனை குழந்தையின் நெற்றியை நாவால் நக்கியது. தலை முதல் பாதம் வரை முகர்ந்துவிட்டு ஓடி விட்டது.

பிறந்ததில் இருந்து அசையாத அக்குழந்தை, தட்சிணாமூர்த்தி சந்நிதியை நோக்கி திரும்பிப் படுத்தது. அதன் இதழில் புன்னகை அரும்பியது.

"க்ளுக்' என்ற மழலை ஒலியும் எழுந்தது. இதைக் கண்ட பெற்றோர், "ஹரஹர சங்கர ஜெயஜெய சங்கர' என்றபடி குழந்தையை தூக்கினர். அவர்களைப் பார்த்துச்சிரித்தது.

இந்த அற்புதம் கண்டவர்கள் காஞ்சி மகானின் தெய்வீக தன்மையைக் கண்டு வியந்தனர். முற்பிறவியில் பூனையைக் கொன்றவர்களுக்கு, பூனை சாபத்தால் புத்திரபாக்கியம் இல்லாமல் போவது அல்லது ஊனமான குழந்தை பிறப்பது போன்ற தோஷம் உண்டாகும் என்கிறது சாஸ்திரம். 


அதே பூனை இனத்தைக் கொண்டே, இந்த குழந்தையின் தோஷத்தைப் போக்கி, தலைவிதியை மாற்றி அமைத்த பெரியவரின் மகிமையை என்னவென்பது?

*****

Narrated by Shri Thangamani Swaminathan
Source: Dinamani

Please see other medical cures suggested by Swamigal here at:
http://vandeguruparamparaam.blogspot.com/2014/05/cures-suggested-by-mahaswamigal-for.html

Tuesday, June 10, 2014

Kanchi Periyava Ashtakam Stothram



Here is the Periyava Ashtakam of eight verses in Sanskrit, Tamil and English. 



काञ्ची पेरियवा अष्टक स्तोत्रम् 
===================

श्री गुरुभ्यो नमः 

नमस्तेस्तु गुरु नाथं 
काञ्ची पीठं सुरुपूजितं 
दिव्य ज्ञान अभय हस्थं 
काञ्चीं जगद्गुरुं  नमोस्तुते II 1

नमस्ते शिवप्रकासम् 
बुद्धिमताम् वरिष्टं 
लोक समस्तक पाप हरे 
काञ्चीं जगद्गुरुं  नमोस्तुते  II 2

ज्योतिर्मयम् तेजोमयम् 
रोगविनासन मोक्षप्रतम् 
सर्व दुःख निवारणम् 
काञ्चीं जगद्गुरुं  नमोस्तुते II 3

आबध्भान्दवम् अनादरक्षकं 
संसार ममथैवतं 
सकल सोक विनासनं 
काञ्चीं जगद्गुरुं  नमोस्तुते II 4

चन्द्रमौलीस्वरप्रिय 
सद्गुरुनातम् प्रत्यक्षमतैवत
सर्व दरित्र विनासनम्  
काञ्चीं जगद्गुरुं  नमोस्तुते || 5

सुमनोकरम् अबार करुणा मूर्तिं 
परमात्वभावं  भक्त जन मित्रं
सौभाग्य तायक हरे  
काञ्चीं जगद्गुरुं  नमोस्तुते || 6

भास्कर प्रकासम् लोक नायकं 
परब्रह्म स्वरुपम् शुभं 
कैवल्य नवनीत साधनं 
काञ्चीं जगद्गुरुं  नमोस्तुते  || 7

ज्ञान सागरं   कृपा सागरं 
मन्दहास अरविन्द संगास वदनं 
सत्य संरक्षणम् गुरु अवतारं  
काञ्चीं जगद्गुरुं नमोस्तुते || 8

जगद्गुरु अष्टक स्तोत्रं 
यः पठेति भक्तिमान् नरः 
सर्व मनोभीष्ट सिद्धिकरतेवम् 
अष्ट सिद्धि वरप्रतम् II 

प्रातः काले पटेन् नित्यं 
रोग शोक शान्तये 
येक काल पटेन् नित्यं 
पाप शत्रु विनाशनम् II 

द्वीकालं यः पटेन् नित्यं 
आयु अरोघ्य सिद्धिं 
त्रिकालं यः पटेन् नित्यं
सर्व कार्येषु सिद्धितम्  II 

श्री जगद्गुरुम् नित्य स्मरणार्तम् 
सर्व मङ्गलानी भवन्तु  


காஞ்சீ பெரியவா அஷ்டக ஸ்தோத்ரம்
===================================

ஸ்ரீகுருப்யோ நம:

நமஸ்தேஸ்து குரு நாதம்
காஞ்சீ பீடம் ஸுரபூஜிதம்
திவ்ய ஞான அபய ஹஸ்தம்
காஞ்சீம் ஜகத்குரும் நமோஸ்துதே || 1

நமஸ்தே சிவப்ரகாசம்
புத்திமதாம் வரிஷ்டம்
லோக சமஸ்தக பாப ஹரே
காஞ்சீம் ஜகத்குரும் நமோஸ்துதே || 2

ஜ்யோதிர்மயம் தேஜோமயம்
ரோகவிநாசன மோக்ஷப்ரதம்
ஸர்வ துக்க நிவாரணம்
காஞ்சீம் ஜகத்குரும் நமோஸ்துதே || 3

ஆபத்பாந்தவம் அனாத ரட்சகம்
சம்ஸார மமதைவதம்
ஸகல சோக விநாசனம்
காஞ்சீம் ஜகத்குரும் நமோஸ்துதே || 4

சந்த்ர மௌலீஸ்வரப்ரிய
சத்குருநாதம் ப்ரத்யக்ஷமதைவதம்
ஸர்வ தரித்ர விநாசனம்
காஞ்சீம் ஜகத்குரும் நமோஸ்துதே || 5

ஸுமனோகரம் அபார கருணா மூர்த்திம்
பரமாத்மபாவம் பக்த ஜன மித்ரம்
சௌபாக்ய தாயக ஹரே
காஞ்சீம் ஜகத்குரும் நமோஸ்துதே || 6

பாஸ்கர ப்ரகாசம் லோக நாயகம்
பரப்ரும்ம ஸ்வரூபம் சுபம்
கைவல்ய நவநீத ஸாதனம்
காஞ்சீம் ஜகத்குரும் நமோஸ்துதே || 7

ஞான சாகரம் க்ருபா சாகரம்
மந்தஹாஸ அரவிந்த ஸங்காச வதனம்
ஸத்ய சம்ரட்சணம் குரு அவதாரம்
காஞ்சீம் ஜகத்குரும் நமோஸ்துதே || 8

ஜகத்குர அஷ்டக ஸ்தோத்ரம்
ய:படேதி பக்திமான் நர:
ஸர்வ மனோபீஷ்ட சித்திகரதேவம்
அஷ்ட சித்தி வரப்ரதம் ||

ப்ராத: கால படேந் நித்யம்
ரோக சோக சாந்தியே
ஏக கால படேந் நித்யம்
பாப சத்ரு விநாசனம் ||

த்விகாலம் ய:படேந் நித்யம்
ஆயு ஆரோக்ய ஸித்திம்
த்ரிகாலம் ய:படேந் நித்யம்
ஸர்வ கார்யேஷூ ஸித்திதம் ||

ஸ்ரீ ஜகத்குரும் நித்ய ஸ்மரணார்த்தம்
ஸர்வ மங்களானி பவந்து.


Kanchi Periyava Ashtaka Stothram
=========================

Shri Gurubhyo Namaha

Namasthesthu guru Naatham
Kanchi Peetam Surapoojitham
Divya jnana abhaya hastham
Kanchim jagadgurum namosthuthe II 1

Namasthe shivaprakasam
budhimathaam varishtam
loka samathaka paapa hare
Kanchim jagadgurum namosthuthe II 2

Jyothirmayam thejomayam
rogavinaasana mokshapradham
sarva dhukka nivaranam
Kanchim jagadgurum namosthuthe II 3

Aabathpaanthavam anaadha rakshakam
samsara mamathaivatham
sakala loka vinaasanam
Kanchim jagadgurum namosthuthe II 4

Chandra Mouleeswarapriya
sadhgurunaatham prathayaksha mathaivatham
sarva dharidra vinaasanam
Kanchim jagadgurum namosthuthe || 5

sumanogaram abaara karuna moorthim
paramaathmabaavam bhaktha jana mithram
sowbhagya thaayaka hare
kanchim jagadgurum namosthuthe || 6

Bhaskara prakasam loka naayakam
parabrahma swaroopam subham
kaivalya navaneethan saadhanam
Kanchim jagadgurum namosthuthe  || 7

jnana saagaram krupa saagaram
mandhahaasam aravinda sangaasa vadanam
sathya samrakshnam guru avathaaram
kanchim jagadgurum namosthuthe || 8

Jagadguru ashtaka stothram
yah patethi bhakthimaan naraha
sarva manobheeshta chithikarathevam
ashta siddhi varapradham II 

Praatha kaala paten nithyam
roga soga shanthiye
eka kaala paten nithyam
paapa shathru vinaasanam II 

dvikaalam yah paten nithyam
aayu aroghya siddhim
thrikaala yah paten nithyam
sarva kaaryeshu siddhitham II 

Shri Jagadgurum nithya smaranaartham
sarva mangalaani bhavanthu

Thanks a ton to Vidya for sourcing this Tamil version from kanchiforum.org.  English and Sanskrit versions transliterated from tamil by me.


Mahaperiyava's and Pudhu Periyava's Ashtothram can be found here:


http://vandeguruparamparaam.blogspot.com/2014/02/mahaperiyava-and-pudhu-periyava.html


Thursday, June 5, 2014

Veda Patashala in Madras enrolling students now!



Sri Vedha Vidya Asharamam is now enrolling students from the age 7 to 11 for Krishna Yajurveda. The children in this age group must have had their Upanayanam ceremony completed. Please find attached the banner in this regard, created by Ganapatigal Gururaman who runs this veda patasala at West Mambalam. Shri Karthik Narasimhan forwarded this to me, to be posted here and elsewhere. He says that Ganapatigal requested him to let everyone know. Significant to note that Karthik himself is attending the classes in this place after he saw an earlier similar post two/three months back!
Contact Details:
Ganapatigal Shri Gururaman
c/o Shri Vedha Vidya Ashramam
63, Ellaiamman Koil Street,
West Mambalam,
Madras – 600 033
Phone: 94442 24310/98410 55109

Wednesday, June 4, 2014

Adi Shankara Ashtothram



1) जगद्गुरु आद्यश्रीशङ्कराचार्यभगवत्पादानाम् अष्टोत्तरशतनामावलिः

ध्यानम्
कैलासाचल मध्यस्थं कामिताभीष्टदायकम् ।
ब्रह्मादिप्रार्थनाप्राप्तदिव्यमानुषविग्रहम् ॥
भक्तानुग्रहणैकान्त शान्त स्वान्त समुज्ज्वलम् ।
संयज्ञं सय्‍ँयमीन्द्राणां सार्वभौमं जगद्गुरुम् ॥
किङ्करीभूतभक्तैनः पङ्कजातविशोषणम् ।
ध्यायामि शङ्कराचार्यं सर्वलोकैकशङ्करम् ॥
  1. श्रीशङ्ककराचार्यवर्याय नमः
  2. ब्रह्मानन्दप्रदायकाय नमः
  3. अज्ञानतिमिरादित्याय नमः
  4. सुज्ञानाम्बुधिचन्द्रमसे नमः
  5. वर्णाश्रमप्रतिष्ठात्रे नमः
  6. श्रीमते नमः
  7. मुक्तिप्रदायकाय नमः
  8. शिष्योपदेशनिरताय नमः
  9. भक्ताभीष्टप्रदायकाय नमः
  10. सूक्ष्मतत्त्वरहस्यज्ञाय नमः
  11. कार्याकार्यप्रबोधकाय नमः
  12. ज्ञानमुद्राञ्चितकराय नमः
  13. शिष्यहृत्तापहारकाय नमः
  14. परिव्राजाश्रमोद्धर्त्रे नमः
  15. सर्वतन्त्रस्वतन्त्रधिये नमः
  16. अद्वैतस्थापनाचार्याय नमः
  17. साक्षाच्छङ्कररूपधृते नमः
  18. षण्मतस्थापनाचार्याय नमः
  19. त्रयीमार्गप्रकाशकाय नमः
  20. वेदवेदान्ततत्त्वज्ञाय नमः
  21. दुर्वादिमतखण्डनाय नमः
  22. वैराग्यनिरताय नमः
  23. शान्ताय नमः
  24. संसारार्णवतारकाय नमः
  25. पसन्नवदनाम्भोजाय नमः
  26. परमार्थप्रकाशकाय नमः
  27. पुराणस्मृतिसारज्ञाय नमः
  28. नित्यतृप्ताय नमः
  29. महते नमः
  30. शुचये नमः
  31. नित्यानन्दाय नमः
  32. निरातङ्काय नमः
  33. निःसङ्गाय नमः
  34. निर्मलात्मकाय नमः
  35. निर्ममाय नमः
  36. निरहङ्काराय नमः
  37. विश्ववन्द्यपदाम्बुजाय नमः
  38. सत्त्वप्रधानाय नमः
  39. सद्भावाय नमः
  40. सङ्ख्यातीतगुणोज्वलाय नमः
  41. अनघाय नमः
  42. सारहृदयाय नमः
  43. सुधिये नमः
  44. सारस्वतप्रदाय नमः
  45. सत्यात्मने नमः
  46. पुण्यशीलाय नमः
  47. साङ्ख्ययोगविचक्षणाय नमः
  48. तपोराशये नमः
  49. महातेजसे नमः
  50. गुणत्रयविभागविदे नमः
  51. कलिघ्नाय नमः
  52. कालकर्मज्ञाय नमः
  53. तमोगुणनिवारकाय नमः
  54. भगवते नमः
  55. भारतीजेत्रे नमः
  56. शारदाह्वानपण्डिताय नमः
  57. धर्माधर्मविभागज्ञाय नमः
  58. लक्ष्यभेदप्रदर्शकाय नमः
  59. नादबिन्दुकलाभिज्ञाय नमः
  60. योगिहृत्पद्मभास्कराय नमः
  61. अतीन्द्रियज्ञाननिधये नमः
  62. नित्यानित्यविवेकवते नमः
  63. चिदानन्दाय नमः
  64. चिन्मयात्मने नमः
  65. परकायप्रवेशकृते नमः
  66. अमानुषचरित्राढ्याय नमः
  67. क्षेमदायिने नमः
  68. क्षमाकराय नमः
  69. भव्याय नमः
  70. भद्रप्रदाय नमः
  71. भूरिमहिम्ने नमः
  72. विश्वरञ्जकाय नमः
  73. स्वप्रकाशाय नमः
  74. सदाधाराय नमः
  75. विश्वबन्धवे नमः
  76. शुभोदयाय नमः
  77. विशालकीर्तये नमः
  78. वागीशाय नमः
  79. सर्वलोकहितोत्सुकाय नमः
  80. कैलासयात्रासम्प्राप्तचन्द्रमौलिप्रपूजकाय नमः
  81. काञ्च्यां श्रीचक्रराजाख्ययन्त्रस्थापनदीक्षिताय नमः
  82. श्रीचक्रात्मकताटङ्कतोषिताम्बामनोरथाय नमः
  83. श्रीब्रह्मसूत्रोपनिषद्भाष्यादिग्रन्थकल्पकाय नमः
  84. चतुर्दिक्चतुराम्नाय प्रतिष्ठात्रे नमः
  85. महामतये नमः
  86. द्विसप्ततिमतोच्छेत्रे नमः
  87. सर्वदिग्विजयप्रभवे नमः
  88. काषायवसनोपेताय नमः
  89. भस्मोद्धूलितविग्रहाय नमः
  90. ज्ञानात्मकैकदण्डाढ्याय नमः
  91. कमण्डलुलसत्कराय नमः
  92. गुरुभूमण्डलाचार्याय नमः
  93. भगवत्पादसंज्ञकाय नमः
  94. व्याससन्दर्शनप्रीताय नमः
  95. ओम् ऋष्यशृङ्गपुरेश्वराय नमः
  96. सौन्दर्यलहरीमुख्यबहुस्तोत्रविधायकाय नमः
  97. चतुष्षष्टिकलाभिज्ञाय नमः
  98. ब्रह्मराक्षसमोक्षदाय नमः
  99. श्रीमन्मण्डनमिश्राख्यस्वयम्भूजयसन्नुताय नमः
  100. तोटकाचार्यसम्पूज्याय नमः
  101. पद्मपादार्चिताङ्घ्रिकाय नमः
  102. हस्तामलकयोगीन्द्र ब्रह्मज्ञानप्रदायकाय नमः
  103. सुरेश्वराख्यसच्छिष्यसन्न्यासाश्रमदायकाय नमः
  104. नृसिंहभक्ताय नमः
  105. सद्रत्नगर्भहेरम्बपूजकाय नमः
  106. व्याख्यासिंहासनाधीशाय नमः
  107. जगत्पूज्याय नमः
  108. जगद्गुरवे नमः
॥ श्रीमच्छङ्करभगवत्पादाचार्यस्वामिने नमः ॥

Ashothram Source: Sringeri.net

2)

ஜகத்குரு ஆத்யஸ்ரீசங்கராசார்யபகவத்பாதாநாம் அஷ்டோத்தரசதநாமாவலிஃ


த்யாநம்


கைலாஸாசல மத்யஸ்தம் காமிதாபீஷ்டதாயகம் 
ப்ரஹ்மாதிப்ரார்தநாப்ராப்ததிவ்யமாநுஷவிக்ரஹம்
பக்தாநுக்ரஹணைகாந்த சாந்த ஸ்வாந்த ஸமுஜ்ஜ்வலம் 
ஸம்யஜ்ஞம் ஸய்‍஁யமீந்த்ராணாம் ஸார்வபௌமம் ஜகத்குரும்
கிங்கரீபூதபக்தைநஃ பங்கஜாதவிசோஷணம் 
த்யாயாமி சங்கராசார்யம் ஸர்வலோகைகசங்கரம்


1) ஸ்ரீசங்கராசார்யவர்யாய நமஃ
2) ப்ரஹ்மானந்தப்ரதாயகாய நமஃ
3) அஜ்ஞாநதிமிராதித்யாய நமஃ
4) ஸுஜ்ஞாநாம்புதிசந்த்ரமஸே நமஃ
5) வர்ணாச்ரமப்ரதிஷ்டாத்ரே நமஃ
6) ஸ்ரீமதே நமஃ
7) முக்திப்ரதாயகாய நமஃ
8) சிஷ்யோபதேசநிரதாய நமஃ
9) பக்தாபீஷ்டப்ரதாயகாய நமஃ
10) ஸூக்ஷ்மதத்த்வரஹஸ்யஜ்ஞாய நமஃ
11) கார்யாகார்யப்ரபோதகாய நமஃ
12) ஜ்ஞாநமுத்ராஞ்சிதகராய நமஃ
13) சிஷ்யஹ்ருத்தாபஹாரகாய நமஃ
14) பரிவ்ராஜாச்ரமோத்தர்த்ரே நமஃ
15) ஸர்வதந்த்ரஸ்வதந்த்ரதியே நமஃ
16) அத்வைதஸ்தாபநாசார்யாய நமஃ
17) ஸாக்ஷாச்சங்கரரூபத்ருதே நமஃ
18) ஷண்மதஸ்தாபநாசார்யாய நமஃ
19) த்ரயீமார்கப்ரகாசகாய நமஃ
20) வேதவேதாந்ததத்த்வஜ்ஞாய நமஃ
21) துர்வாதிமதகண்டநாய நமஃ
22) வைராக்யநிரதாய நமஃ
23) சாந்தாய நமஃ
24) ஸம்ஸாரார்ணவதாரகாய நமஃ
25) ப்ரஸன்னவதநாம்போஜாய நமஃ
26) பரமார்தப்ரகாசகாய நமஃ
27) புராணஸ்ம்ருதிஸாரஜ்ஞாய நமஃ
28) நித்யத்ருப்தாய நமஃ
29) மஹதே நமஃ
30) சுசயே நமஃ
31) நித்யானந்தாய நமஃ
32) நிராதங்காய நமஃ
33) நிஃஸங்காய நமஃ
34) நிர்மலாத்மகாய நமஃ
35) நிர்மமாய நமஃ
36) நிரஹங்காராய நமஃ
37) விச்வவந்த்யபதாம்புஜாய நமஃ
38) ஸத்த்வப்ரதாநாய நமஃ
39) ஸத்பாவாய நமஃ
40) ஸங்க்யாதீதகுணோஜ்வலாய நமஃ
41) அநகாய நமஃ
42) ஸாரஹ்ருதயாய நமஃ
43) ஸுதியே நமஃ
44) ஸாரஸ்வதப்ரதாய நமஃ
45) ஸத்யாத்மநே நமஃ
46) புண்யசீலாய நமஃ
47) ஸாங்க்யயோகவிசக்ஷணாய நமஃ
48) தபோராசயே நமஃ
49) மஹாதேஜஸே நமஃ
50) குணத்ரயவிபாகவிதே நமஃ
51) கலிக்நாய நமஃ
52) காலகர்மஜ்ஞாய நமஃ
53) தமோகுணநிவாரகாய நமஃ
54) பகவதே நமஃ
55) பாரதீஜேத்ரே நமஃ
56) சாரதாஹ்வாநபண்டிதாய நமஃ
57) தர்மாதர்மவிபாகஜ்ஞாய நமஃ
58) லக்ஷ்யபேதப்ரதர்சகாய நமஃ
59) நாதபிந்துகலாபிஜ்ஞாய நமஃ
60) யோகிஹ்ருத்பத்மபாஸ்கராய நமஃ
61) அதீந்த்ரியஜ்ஞாநநிதயே நமஃ
62) நித்யாநித்யவிவேகவதே நமஃ
63) சிதானந்தாய நமஃ
64) சிந்மயாத்மநே நமஃ
65) பரகாயப்ரவேசக்ருதே நமஃ
66) அமாநுஷசரித்ராட்யாய நமஃ
67) க்ஷேமதாயிநே நமஃ
68) க்ஷமாகராய நமஃ
69) பவ்யாய நமஃ
70) பத்ரப்ரதாய நமஃ
71) பூரிமஹிம்நே நமஃ
72) விச்வரஞ்ஜகாய நமஃ
73) ஸ்வப்ரகாசாய நமஃ
74) ஸதாதாராய நமஃ
75) விச்வபந்தவே நமஃ
76) சுபோதயாய நமஃ
77) விசாலகீர்தயே நமஃ
78) வாகீசாய நமஃ
79) ஸர்வலோகஹிதோத்ஸுகாய நமஃ
80) கைலாஸயாத்ராஸம்ப்ராப்தசந்த்ரமௌலிப்ரபூஜகாய நமஃ
81) காஞ்ச்யாம் ஸ்ரீசக்ரராஜாக்யயந்த்ரஸ்தாபநதீக்ஷிதாய நமஃ
82) ஸ்ரீசக்ராத்மகதாடங்கதோஷிதாம்பாமநோரதாய நமஃ
83) ஸ்ரீப்ரஹ்மஸூத்ரோபநிஷத்பாஷ்யாதிக்ரந்தகல்பகாய நமஃ
84) சதுர்திக்சதுராம்நாய ப்ரதிஷ்டாத்ரே நமஃ
மஹாமதயே நமஃ
85) த்விஸப்ததிமதோச்சேத்ரே நமஃ
86) ஸர்வதிக்விஜயப்ரபவே நமஃ
87) காஷாயவஸநோபேதாய நமஃ
88) பஸ்மோத்தூலிதவிக்ரஹாய நமஃ
89) ஜ்ஞாநாத்மகைகதண்டாட்யாய நமஃ
90) கமண்டலுலஸத்கராய நமஃ
91) குருபூமண்டலாசார்யாய நமஃ
92) பகவத்பாதஸம்ஜ்ஞகாய நமஃ
93) வ்யாஸஸந்தர்சநப்ரீதாய நமஃ
94) ஓம் ்ருஷ்யச்ருங்கபுரேச்வராய நமஃ
95) ஸௌந்தர்யலஹரீமுக்யபஹுஸ்தோத்ரவிதாயகாய நமஃ
96) சதுஷ்ஷஷ்டிகலாபிஜ்ஞாய நமஃ
97) ப்ரஹ்மராக்ஷஸமோக்ஷதாய நமஃ
98) ஸ்ரீமந்மண்டநமிச்ராக்யஸ்வயம்பூஜயஸன்னுதாய நமஃ
99) தோடகாசார்யஸம்பூஜ்யாய நமஃ
100) பத்மபாதார்சிதாங்க்ரிகாய நமஃ
101) ஹஸ்தாமலகயோகீந்த்ர ப்ரஹ்மஜ்ஞாநப்ரதாயகாய நமஃ
102) ஸுரேச்வராக்யஸச்சிஷ்யஸன்ன்யாஸாச்ரமதாயகாய நமஃ
103) ந்ருஸிம்ஹபக்தாய நமஃ
104) ஸத்ரத்நகர்பஹேரம்பபூஜகாய நமஃ
105) வ்யாக்யாஸிம்ஹாஸநாதீசாய நமஃ
106) ஜகத்பூஜ்யாய நமஃ
107) ஜகத்குரவே நமஃ
108) ஸ்ரீமச்சங்கரபகவத்பாதாசார்யஸ்வாமிநே நமஃ
Thanks a bunch to Shri Balamurugan for the above Tamil one.

3) The below link has the Ashtothram in Sanskrit, Tamil and English too.

https://drive.google.com/file/d/0BziSWahcH3DZRTBlbXltcndIUGc/view?usp=sharing

Source: maharudram.net

4) Mahaperiyava's and Pudhu Periyava's Ashtothram can be found here:


http://vandeguruparamparaam.blogspot.com/2014/02/mahaperiyava-and-pudhu-periyava.html