Showing posts with label NB Bala Narayanan Bala. Show all posts
Showing posts with label NB Bala Narayanan Bala. Show all posts

Saturday, March 25, 2017

Pradosham Magic by Shri Narayanan Bala!






அன்னையும் நீயே என்

தந்தையும் நீயே அருள்மிகு

குருவும் நீயே லோகமாதா

காமாக்ஷியும் நீயே.

என்னைக் கடைத்தேற்ற வந்தனை இவ்வுலகில்

கண்ணிருந்தும் குருடனானேன் காணவில்லை உன்னுருவம்

கைகளிருந்தும் தொழுதேனில்லை நின்பாத சரணம்

முந்தை வினையின் விளையாட்டோ அறிகிலேன் ஐயனே

கடைத்தேற வழியொன்று சொல்வாய் என் குருநாதா

அடைக்கலம் புகுந்தேன் ஆட்கொள்வாய் தெய்வமே

நின்பாத சரணம் பற்றி சொல்வேன் தினமும்

ஜய ஜய சங்கரா! ஹர ஹர சங்கரா!


This beautiful poem is also penned by the incredibly talented artist Shri Narayanan Bala! He has drawn Kanchi Mahaperiyava for today March 25th 2017's Shani Pradosham day.

Shankara. How beautiful is that drawing.
And how beautiful are his words.