Please find below the procedure for the Monthly Anusham:
1. அபிஷேகம் (விக்ரஹம் இருந்தால்)
2. விக்ரஹம் இருந்தால் 11 அபிஷேகம் செய்யலாம்
3. அபிஷேகம் முடிந்தாவுடன் ஒரு நெய்வேத்யம் (ஏதாவது ஒரு பழம்)
4. திரையிட்டு, விக்ரகத்தை நன்றாக அலம்பி, அலங்காரம்
5. சங்கல்பம்
6. அஷ்டோத்திரம்
7. நெய்வேத்யம்
(இதற்கிடையே இரண்டு கலசங்களை தயார் செய்து கொள்ளவும் –
வாத்தியாரை கேட்டால் சொல்லுவார்)
8. கோ பூஜை
9. கோ பூஜைக்கு தாம்பூல பழ நெய்வேத்தியம்
10. ஸ்வஸ்தி
11. ஹோமம் (பொதுவாக ஆயுஷ்ய, ஆவஹந்தி ஹோமம்)
12. நெய்வேத்தியம்
13. சுஹாசினி/சுமங்கலி பூஜை
14. முதலில், சுஹாசினி/சுமங்கலி, வைதீகாளுக்கு அண்ணம் பிறகு
மற்றவருக்கு
மாலை: 6 மனிக்கு தங்கள் வசதிகேற்ப, அஷ்டோத்திரம்/ ருத்ர திரிசதி
அல்லது பஜனை, நெய்வேத்தியம், தோடகாஷ்டகம், ஆரத்தி.
சுபம்
*****
Thanks a ton Shri 'Well Bred' Kannan for having painstakingly compiled this.
No comments:
Post a Comment