Friday, September 19, 2014

"Difference between a Sarangi and this Mandolin?" --- Mahaperiyava to Srinivas!





"என் பதினேழாவது வயதில் காஞ்சி மகாப்பெரியவர்

 முன் மாண்டலின் இசைக் கச்சேரி செய்தேன். அது,

 ஆர்வமிக்க ஒருவனுடைய கலை வெளிப்பாடு 

என்று பரிபூரணமாக உணர்ந்த அவர், முழுக் 

கச்சேரியையும் ஈடுபாட்டோடு ரசித்ததோடு, 

‘நீ வாசிக்கற இந்த மாண்டலினுக்கும் சாரங்கிக்கும்

 என்ன வித்தியாசம்?’ என்று கேட்டு விவரம் 

தெரிந்துகொண்ட எளிமை இருக்கிறதே, அதைச்

 சொல்லால் விவரிக்க முடியாது.

என் மாண்டலினைத் தொட்டு, பெரியவர் 

ஆசிர்வதித்த அந்த சம்பவத்தை நினைக்கும்போதே

 என் மன நெகிழ்ச்சி கண்களில் நீராகப் பெருகும். 

அவர் அளித்த ஸ்படிக மாலை என் மார்பில் 

நிரந்தரமாக வாசம் செய்கிறது."





"When I was seventeen years old I was fortunate to play the mandolin in the august presence of Kanchi Mahaperiyava. His Holiness fully discerned the mandolin notes to be the expression of an art enthusiast and listened to the entire kutcheri with complete involvement and joy.

"What is the difference between a Sarangi and this Mandolin that you play?", He asked me after the concert.

What struck me indelibly was the child like enthusiasm and simplicity with which HH got to 'know' the details from me in the conversation that ensued. Something which cannot be described with mere words!

Not only that, He blessed me by touching the mandolin with His hands. Just thinking of that incident sends me into raptures, tears streaming out! And the Spatika chain (made of crystals) that He gave me resides in my Heart permanently!"

*****

Yes, even now.





Srinivas was honoured as Asthana Vidwan of Kanchi Kamakoti Peetam on Oct 1, 1990.

Tamil article courtesy of Dinakaran.com. Thanks a ton to plsubramanian.blogspot.com for the picture of the Spatika chain with a Shiva lingam.

Srinivas was born on February 28th in the year 1969.



1 comment:

  1. Talented musician departed in haste as God probably wanted him to be with HIM .....

    ReplyDelete